உன்னருகில் உன் நினைவில மட்டுமே என் மகிழ்ச்சியெல்லாம்...
உன்
நினைவில்
என் நொடிகளும்
கரைந்துக் கொண்டிருக்கு...
மொத்த
கவலைகளும்
கலைந்துப்போகிறது
உன் நினைவு
தென்றலாய்
தீண்ட
என்
உறக்கத்தை
இரையாக்கி
கொள்கிறது
உன் நினைவு...!
ஒப்பனைகள்
தேவையில்லை
உன் அன்பே
போதும்
என்னை அழகாக்க...